விடயங்களின் ஏவல்களின் போது நம் சுயத்தில் அவற்றின் அமுலாக்கத்தினைப் பற்றிய சுய பரிசீலனை அவசியம்.
அதற்காக, மற்றொருவரின் எமக்கான உபதேசங்களின் போது அவர் அதனைப் பின்பற்றுகிறாரா என்கிற பார்வை எம்மை மடமையின் பக்கமே தள்ளும். அவ்வுபதேசத்தினால் தான் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்திலிருக்கும் போது சொல்பவரைப் பற்றிய பார்வையை விடுத்து சொல்லப்படுகிறவற்றின் மீதான பார்வை ஓங்கும்.
-#எண்ணத்திலுதித்தவை
Comments
Post a Comment