காதல்

காண்கிற போதான உணர்வு மேலீட்டுக்கெல்லாம் காதல் என்கிற பெயரிடப்பட்டு சற்று காமத்துடனான உணர்வு-மைய உறவுகள் மலர்வதும் அவற்றின் ஸ்திரமின்மையால் முறிவதும் யதார்த்தமானதும் இயற்கையானதுமான அந்த காதல் என்கிற உணர்வுக்கு பிழையான மனப்பதிவை கற்பிதம் செய்துவிட்டன.

-உமைர்

Comments