“அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது , அர்த்தம் உள்ள தத்துவம்தான்..!
ஆனால் ..அதை விட முக்கியமானது ...
“அவமானப்பட ஆசைப்படுங்கள்..”
ஆம்.... அவமானங்களை வெறுக்காதீர்கள்...!
“நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள்தான் , வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற வலிமையை நமக்குள் வளர்க்கின்றன..”
“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல... தப்பித்தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது.”
-அபூ மஸ்லமா ரூமி அப்துல் அஸீஸ்
Comments
Post a Comment