Friday, April 29, 2016

Are you blocked with torrents?

You might be getting so called free Wifi in you school or university.
But mostly they block Peer to Peer connctions that is used by torrents.

But most of us are fully familiar with torrents. And we use it daily for most of our needs.

But if they block it, what would be the solution?
Is it legal to find a way beyond their block?

Yeah!
You can.

This is where you come for Seedr.cc website.
It's a free service that gives you a conversation sevice from torrent to direct link.

You just upload he torrent file and then Voila... You can download it with higher speed even than you do with your bit torrent client.

Just Try...

https://www.seedr.cc/?r=6491

Friday, February 5, 2016

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள்- 06

01.உலகில் வேகமான மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?

02.உலகின் மிகப் பெரிய தீவு யாது?

03.உலகின் மிகப்பெரிய துறைமுகம் எது?

04.இலங்கையின் மிகப்பெரிய களப்பு யாது?

05-உலகில் ஒரே இந்து சமய இராச்சியமாகக் கருதப்படுவது?

06.சார்க் நாடுகளில் தனிமையாக காணப்படும் நாடுகள் எவை?

07-இலங்கையில் உல்லாச பயணத்துறைமுகமாக அபிவிறுத்தி செய்யப்படும் துறைமுகம் எது?

08.உலகில் பொதுநலவாய தினம் பிரகடனப்படுத்தப்பட்ட தினம் யாது?

09.புரட்சி வீரர் சேகுவாராப எந்த நாட்டை சேர்ந்தவர்?

10.இலங்கையில் ஆங்கில மொழியில் வெளியான முதலாவது பத்திரிகை எது?

11.இலங்கையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவருக்கு இது வைர காலமும் அழைக்கப்பட்ட வந்த அலுக்கோசு என்ற பெயர் தற்போது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

12.உலகிலே அதிகளவில் இணையத்தை பாவிக்கும் நாட்டின் பெயர் எது?

13.2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரம் எது?

14.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவத்தில் எத்தனை சபைகள்?

15.ஞாயிற்றுத்தொகுதியில் மிகப் பெரிய கோள்?

16.ஊசிகளை உடலில் செலுத்தி பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பாரம்பரிய மருத்துவம்?

17.இலங்கையில் கதிர்காமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

18.சார்க் நாடுகளின் தலைமைத்துவம் அமைந்துள்ள நாடு எது?

19.இலங்கையில் ஆகக் கூடிய நிர்வாக மாவட்டங்களை கொண்ட மாகாணம் எது?

20.imf வின் விரிவாக்கம் தமிழில்

21.உலகில் கூடிய மக்களால் இரசிக்கப்படும் விளையாட்டு எது?

22.மாலைத்தீவுகளின் தேசிய கீதத்திற்கு இசையமைத்த இலங்கை கலைஞர் யார்?

23.கூடியளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் மாவட்டம் எது?

24.கண்டி இராட்சியத்தை தோற்றுவித்த மன்னன் யார்?

25.பண்டைய உலகின் தலைநகரம் எது?

விடைகள்:
01-உசைன்போல்ட்

02.கிறின்லாந்த்

03.டோடார் டாம்(சவூதி)

04.புத்தளம்

05.நேபாளம்

06.இலங்கை , மாலைத்தீவு

07.காலி

08.மார்ச்- 11

08.ஆஜன்ரீனா

10.கொழும்பு ஜெனல்

11.உயிர் எடுப்பவர்.

12.சீனா

13.யப்பான்

14.ஆறு சபை

15.வியாழன்

16.அக்படி பஞ்சர்

17.மொனராகலை

18.நேபாளம்

19.வட மாகாணம்

20.சர்வதேச நாணய நிதியம்

21.உதைப்பந்தாட்டம்

22.அமரதேவ

23.கொழும்பு(19)

24.சேனா சம்மத விக்கிரபாகு(1469)

25.கிரேக்கம்

நன்றி
http://lankapuri.com

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள் -05

01. இந்திய பாகிஸ்தான் போரை முடிவிற்கு கொண்டுவர மேற்க்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் யாது?

02. அரசியலின் தந்தை யார்?

03. அலங்கையில் முதல் பிரித்தானிய ஆளுனர் யார்?

04. இலவச கல்வி முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?

05. கம்யூனிசத்தின் தந்தை யார்?

06. விற்றமின் A குறைப்பட்டினால் ஏற்படும் நோய் எது?

07. இலங்கையில் விகிதாசார தேர்தல் வந்த ஆண்டு எது?

08. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது எத்தனை வீட்டோ பவர் நாடுகள் உள்ளன?

09. பூட்டான் நாட்டின் தலைநகரம் யாது?

10. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டம் நிர்வாக மாவட்டமாக எத்தனையாம் ஆண்டு பிரிக்கப்பட்டது?

11. இந்திய அரசாங்கத்தின் அறிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?

12. இலங்கையை ஆட்சி செய்த குடியேற்ற நாட்டு ஆட்சியாளர்களிடையேய எவர் இந்நாட்டில் அஞ்சல் சேவையை ஆரம்பித்தனர்?

13. இலங்கையில் ஜேம்ஸ் ட்ரெய்லர் முன்னோடியாக முதல் உருவாக்கிய  தோட்டத்தின் பெயர் என்ன?

14. மிருகங்களுக்கு மருத்துவம் செய்த புராதான இலங்கை மன்னன் யார்?

15. பிள்ளையின் இலிங்கத்தை(பால்) நிர்ணயப்பதில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணி யாது?

16. ஞாயிற்றுத்தொகுதியில் மிக அழகான கோள் எனப்படுவது?

17. உலகில் புகழ்ப்பெற்ற பென்சிலின் மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?

18. சாத்தானின் வசனங்களை என்ற நாவலை எழுதிய உலக புகழ்ப்பெற்ற எழுத்தாளர் யார்?

19. மாத்தளை நகருக்கு அருகில் கடலில் சேரும் ஆறு எவ்வாறு அழைக்கப்படும்?

20. இலங்கையில் பௌத்த கலைகள் பற்றி ஆராய்ந்த தமிழ் அறிஞர் யார்?

21. இலங்கையில் மிக உயரமான குன்று யாது?

22. இருதய மாற்று சிகிச்சையை வெற்றிக்கிரமாக மேற்க்கொண்ட முதல் வைத்தியர் யார்?

23. உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது?

24. SMS இனால் குறிக்கப்படும் பதங்களை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் தருக.

25. MMS இனால் குறிக்கப்படும் பதங்களை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் தருக.

விடைகள்:

01. சிம்லா உடன்படிக்கை

02. அரிஸ்டோட்டில்

03. பிரட்ரிக் நோர்த்

04. நெதர்லாந்து

05. காலமார்க்ஸ்

06 . மாலைக்கண்

07. 1989

08. அமெரிக்கா, சீனா, ரசியா, பிரான்ஸ், பிரிட்டன்.

09. திம்பு

10. 1984

11. வெள்ளை அறிக்கை

12. ஆங்கிலேயர்

13. லூக்கந்த

14. புத்ததாசன்

15. இலிங்க நிறமூர்த்தம

16. சனி

17. அலெக்ஸ்சாண்டர் பிளமிங்

18. சல்மான் ரூஸ்டி

19. நில்வள கங்கை

20. கலாஜோகி ஆனந்த் குமாரசாமி

21. கொக்கல

22. கிறிஸ்ரியன் பேர்னாட்

23. இந்தோனேசியா

24. short massage service

25. multi media service

நன்றி
http://lankapuri.com

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள்- 04

01.ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்புரிமை கோரும் நாடுகள்?

02.இலங்கையில் நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?

03.உலகில் மிக நீளமான கடற்கரை எங்கு காணப்படுகின்றது?

04.இலங்கையின் கடவுச் சீட்டு விநியோகத்திற்கு பொறுப்பாக உள்ள நிறுவனம்?

05.இலங்கையில் செய்மதித் தகவல் தொடர்பு நிலையம் எங்கு அடைந்துள்ளது?

06.FTZ என்பதன் விரிவாக்கத்தை தமிழில் தருக?

07.ஞாயிற்றுத் தொகுதியில் மிகவும் உஸ்ணமான கோள் எது?

08.உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்யும் உறுப்பு?

09.உலக நாடுகளின் சர்வதேச ஸ்தாபனங்களில் காணப்படும் கொடிகளில் உள்ள ஒலிவ் இலை எதனை குறிக்கின்றது?

10.உலகில் மிகவும் சிறிய தேசிய கீதமுடைய நாடு எது?

11. தங்க முக்கொண வலய நாடுகள் என அழைக்கப்படுபவை யாவை?

12.இலங்கையின் நாணயத்தை வெளியீடும் அமைப்பு எது?

13.சூரிய   மண்டலத்தில் துணைக்கோள் இல்லாத கோள் எது?

14.ஆபிரிக்கா கண்டத்தில் மிகப் பெரிய நாடு?

15.கொங்கொங்கை சீனாவிடம் இருந்து குத்தகைக்கு வாங்கிய நாடு?

16.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி?

17. மாலை தீவுகளில் தேசிய கீதத்திற்கு இசையமைத்த இலங்கை இசைக் கலைஞா் யார்?

18.தற்போது சார்க் அமைய நாடுகளிடையே உயர் எழுத்தறிவு வீதமுள்ள நாடு யாது?

19.ஒரு கண்டத்தை தவிர மற்றைய எல்லாக் கண்டங்களிலும் பாலைவனம் உள்ளது. பாலைவனம் இல்லாத கண்டம் யாது?

20.காபன் 14 என்பதன் கருத்து?

21.அண்மைக் காலத்தில் உலகக் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கம் தொடர்பாக புரட்சியை ஏற்படுத்திய நுலாசிரியா்?

22.யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன்?

23.சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர்?

24. இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர்?

25.பலம், பலவீனம் சந்தர்ப்பங்களை, அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முகாமைத்துவ ஆய்வு முறை எது?

விடைகள்:

01.இந்தியா, ஜப்பான், ஜேர்மனி

02.பியகம

03.சிலி

04.குடியரசு குடியகல்வி திணைக்களம்

05.பாதுக்கை

06.Freedom tryd Zone

07.வெள்ளி

08.ஈரல்

09.சமாதானம்

10.ஜப்பான் – நான்கு வரி

11.மியன்மார், தாய்லாந்து, லாவோஸ்

12. இலங்கை மத்திய வங்கி

13. வெள்ளி

14.சூடான்

15.பிரிட்டன்

16.மண்டாரின்

17.D.W.D அமரதேவா

18.மாலைதீவு

19.ஐரோப்பா

20.இறந்ந உடலின் காலத்தை அறிய உதவும் இராசாயன முறை

21.ஹரி பொட்டர்

22.சங்கிலியன்

23.C.W.W கன்னங்கரா

24.ரவீந்திர நாத்தாகூர்

25. SWOT ஆய்வு

நன்றி
http://lankapuri.com

SLAS-SLEAS மாதிரி வினாத்தாள்- 03

01-15..03.2014 ல் 212 ஆண்டை நிறைவு செய்யும் அரச வெளியிடு எது?

02-உலகின் முன்னணி தொழில் வள நாடுகள் சேர்ந்து 7 சேர்ந்து H-7  என்ற உருவாக்கப்பட்டு 1997 இல் இன்னொரு உறுப்பு நாடு சேர்த்துக்கொண்டு G-8 என்ற அமைப்பாக மாறியது. இறுதியாக சேர்ந்த நாடு எது?

03-மெக்கோ தீவுகள் 19.12.199 இல் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. இத்தீவு யாருடைய காலனித்துவத்திற்குள் இருந்தது?

04-கீறீன்பீஸ் என்பது?

05-king,queen,sholder,knight  என்னும் பதங்கள் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

06-815434270v என்பது ஒருவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கமாகும். A- இவ்விலக்கத்திற்குறியவர் பெண், B-இவர் பிறந்த திகதி 12 ஆகும், C- இவர் பிறந்த மாதம் 5 ஆகும். இம்மூன்று கூற்றுக்களுல் சரியானது எவை?

07-இலங்கையின் மிக பெரிய மாவட்டம் எது?

08-இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேசிய பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படுபவர் எண்ணிக்கையாது?

09-இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்கள பத்தரிகை யாது?

10-சர்வதேச மனித உரிமைகள் தினம் எப்போது?

11-இலங்கையில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?

12-இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?

13-கியுபாவிற்கு பற்றுருதியுள்ள நாடு எது?

14-கல்வி விஞ்ஞான கலாச்சார அபிவிறுத்திக்காக செயற்படும் ஐ.நா நிறுவகம் யாது?

15-கிரிக்கட் விளையாட்டில் மிக கூடிய ஒருநாள் போட்டிகளில் பங்குப்பற்றியவர் யார்?

16-அடுத்த சார்க் உச்சி மாநாடு நடைப்பெறவுள்ள நாடு எது?

17-மத்திய கிழக்கு நாடுகளுகிடையே அமெரிக்க கொள்கைளை மிகவும் எதிர்க்கும் இஸ்லாமிய நாடு எது?

18-உலக சுற்றாடல் தினம் எப்போது?

19-றிக்டர் அளவிடை மூலம் அளக்கப்படுவது?

20-கணினியில் மிகச்சிறிய தகவல் அலகு யாது?

21-இலங்கையின் உத்தியோகபூர்வ பெயர் எது?

22-இலங்கைக்கு வர்த்தகர்களாக வந்தவர்கள் யார்?

23-இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

24-இலங்கையில் உள்ள நிருவாக மாவட்டங்களின் எண்ணிக்கை யாது?

25-தற்போது உலகில் அதிக சனத்தொகை மக்கள் வாழும் நகரம் எது?

விடைகள்

01- வர்த்தமானி

02-ரஸ்யா

03-போர்த்துகுாயர்

04-சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனம்

05-ஜெஸ்

06-A.B

07-அநுராதபுரம்

08-29

09-சிங்களஹட

10- டிசம்பர்- 10

11-குமண

12-பிராணாப் முகர்ஜி

13-வெனிசுவெலா

14-UNESCO

15- சச்சின்

16-நேபாளம்

17-ஈரான்

18-june – 05

19- பூகம்பத்தின் பருமன்

20-bit

21-இலங்கை ஜனநாயக சோகலிச குடியரசு

22-அரேபியர்

23-1972

24-25

25-டோக்கியோ

நன்றி
http://lankapuri.com

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள்- 02

01.இங்கிலாந்து நாட்டின் நாணயம் எது?

02.இந்திய ஏவுகணை தொழில் நுட்பத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

03.உலகிலேயே மிக பொரிய தபால் துறை எந்த நாட்டில் உள்ளது?

04.அம்மை வராமல் துடுக்கும் தடுப்பூசியினை கண்டுப்பிடித்தவர் யார்?

05.நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை?

06.2 ம் உலகப்போரில் கலந்துக்கொண்ட நாடுகளின் எண்ணிக்கை யாது?

07. இந்தியாவின் தற்போதைய மானிலங்களின் எண்ணிக்கை யாது?

08. பறவைகள் சரணாயலமான இந்தியாவின் வேடந்தாங்கள் எந்த மானிலத்தில் உள்ளது?

09. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?

10. முகமது அலி எந்த நாட்டு குத்து சண்டை வீரர்?

11. டைட்டானிக் எந்த ஆண்டு கடலில் மூழ்கியது?

12. மோனலீசா ஓவியம் வரைந்துமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது?

13. உலகின் மிக பெரிய நீர்வீழ்ச்சி எது

14. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் எது?

15. பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

16. மஞ்கள் காமாலையை குணப்படுத்தும் மூலிகை எது?

17. இரதத்தின் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவினால் ஏற்படும் நோய் எது?

18. வியட்நாம் எங்கு உள்ளது?

19. தாய்லாந்தின் மிக பெரிய நகரம் எது?

20. உலகின் மிக பெரிய கடல் எது?

21. போர்ச்சுகல்லின் எல்லையையொட்டிய நாடு எது?

22. டோக்கியோ எந்த நாட்டின் தலைநகரம்?

23. உலக அதிசயமானப பிக்பென் கடிகார கோபுரம் எங்குள்ளது?

24. கண்ணாடி தயாரிப்புக்களில் புகழ்ப்பெற்ற நாடு எது?

""""""""""""""""""""""""""""""""
விடைகள்
""""""""""""""""""""""""""

01.  பவுன்ஸ்

02. அப்துல் கலாம்

03.  இந்தியா

04. எட்வாட் ஜென்னர்

05. 37

06. 57

07.  29

08.  காஞ்சிபுரம்

09.  சிறிமாவோ பண்டாரநாயக்க

10.  அமெரிக்கா

11.  1912

12.  6

13. ஏஞ்சல்

14.  மணிலா

15. முஹமது அலி ஜின்னா

16.  கீழ்காய் நெல்லி

17.  குருதி சோகை

18.  தென்கிழக்காசியா

19. பாங்கொக்

20. பசுபிக்

21. ஸ்பெயின்

22. யப்பான்

23.  லண்டன்

24. பெல்ஜியம்

நன்றி
http://lankapuri.com

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள்!- 01

01-இலங்கையின் தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

02-இலங்கையில் பிறப்பு, இறப்பு காணப்பதிவுகளுடன் தொடர்புடைய ஆளுனர் யார்?

03-கல்வி திணைக்களத்தின்  இணையத்தள முகவரி எது?

04-இலங்கையர் ஒருவரின் சராசரி ஆயுட் காலம் எது?

05-உலக மரபுரிமை இடங்களை பட்டியற்படுத்தும் ஐ.நா நிறுவனம் யுனேஸ்காவினால் எந்நாட்டில் கூடியளவு இடங்கள் பட்டியற்படுத்தியுள்ளது?

06-தற்போதைய இலங்கையின் கல்வி அமைச்சர் யார்?

07-இலங்கையின் மரச்செதுக்கு வேலைக்கு புகழ்ப்பெற்ற இடம் எது?

08-புதிதாக தேர்தல் மூலம் தெரிவுச்செய்யப்பட்ட கனடா நாட்டின் தலைவர் யார்?

09-இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு கூடிய மாவட்டம் எது?

10-இலங்கையில் கடைசியாக மரணத்தண்டனை நிறைவேற்றிய ஆண்டு எது?

11-உல்லசா பிரயாணிகளை விண்வெளிக்கு கொண்டுச்செல்ல அமெரிக்க தயாரிக்கும் விண்கலத்தின் பெயர் என்ன?

12-உலக கிண்ண கிரிக்கட் போட்டி 50 ஓவர் 2023 ல் இடம்பெறவுள்ள நாடு எது?

13-ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்நாட்டில் 2014 யூலையில் 350 பொலிசார் பதவி நீக்கப்பட்டனர்?

14-2015 ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கள் நிகழ்வில் மருத்துவ துறைக்குறிய விருதுக்கு எத்தனைப்பேர் தெரியப்பட்டனர்?

15- இணையத்தளங்களை உருவாக்கியவர் ரிம்பெர்னர்ஸ் ஆவர் இந்நிலையில் 2014 ல் எத்தனையாம் ஆண்டு விழா நடைப்பெற்றது?

16-2015 செப்டம்பர் மாதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கிய மதசார்ப்பற்ற நாடு எனவம் பிரகடனப்படுத்திய நாடு எது

17-ஐநா ஆரைம்பிக்கப்பட்ட  24. 10.2015 இல் எத்தனையாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது?

18-இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட மாதமும் ஆண்டு முறையே ?

19-இலங்கையில் சிறுசீரக நோய்பாதிப்புகளுக்கு காரணமான பசளை வகைகள் முற்றாக கடைசெய்ப்பட்ட பசளை அல்லாதது எது?

20-வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் தண்டிக்க சட்டம் இயற்றியுள்ள நாடு எது?

21-இலங்கையின் தென்பகுதியிலமைந்த மிகப்பழைமை வாய்ந்த துறைமுகம் எது?

22- இலங்கையின் முதலாவது ஒலிம்பிக் வெற்றியாளர் யார்?

23-கிறின் பீஸ் அமைப்பு என்பது யாது?

24-ஒரு பில்லியனை இலக்கத்தில் எழுதுக.

25-செவ்வாயில் நீர் இருப்பதனை உறுதிப்படுத்திய முதலாவது விஞ்ஞானி யார்?

""""""""""""""""";;;;;;;;;;;;;;;;"""""""""""""""""""""""";;;;;;;;;;;;;;;;""""""""
விடைகள்

1-  1991

2-  ஹேர்குவிஸ் ஹொபின்ஸ்

3- w.w.w moe.gov.lk

4-74..3

5- இத்தாலி

6- அகிலவிராஜ் காரியவசம்

7-அம்பேகா

8-justin trudear

9- அநுராதபுரம்

10- 1976

11- ஸ்பேஸ்ஷிப்டூ

12- இந்தியா

13- துருக்கி

14- 3

15- 40 வருடம்

16-நேபாளம்

17-70

18- நவம்பர் 2011

19- ஹிப்பில் சூப்பர்

20-சீனா

21- காலி

22- டங்கன்லைற்

23-சுற்று சூழல் அமைச்சு

24-1000 000 000

25-கிங்ஜோங்உன்

நன்றி
http://lankapuri.com